டிரைலர்
நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Get ready to Laugh Out Loud 😆 The Legend Vadivelu’s #NaaiSekarReturns 🐶💯 TRAILER is coming tomorrow at 5PM!#NaaiSekarReturnsOnDec9 🤩✨
Vaigai Puyal #Vadivelu 🌪️ @Director_Suraaj 🎬 @Music_Santhosh 🎶 @thinkmusicindia 💿 @gkmtamilkumaran 🤝 @LycaProductions #Subaskaran 🪙 pic.twitter.com/tC6i33hLqq
— Lyca Productions (@LycaProductions) November 30, 2022

