மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா – என்ன காரணமா இருக்கும் ?
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016ம் ஆண்டு ஜார்க்கண்ட்...