அரசியல்தமிழ்நாடு

இலங்கை விவகாரம் அரசியல் வேண்டாமே! -பாஜக அண்ணாமலை தமிழக முதலமைச்சருக்கு கடிதம்.

அண்டை நாடான இலங்கையில் மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டடுள்ளது.இதனால் அங்கு அத்தியவச பொருளான உணவு, சமையல் எண்ணெய்,வாகன எரிபொருள் எண்ணெய்,மின்சாரம் போன்றவற்றிக்கு தடுப்பது உள்ளது.அங்கு மக்கள் மோசமாக பாதிக்கபட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். இலங்கை மீது தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு தமிழ் நாடு பாஜக முழுஆதரவு தருவதாக கூறினார். அந்த தருணத்தில், யாருக்கும் எளிய…. திருக்குறளை மேற்கோள்காட்டி கூறியதாவது, இந்தியர்களை மீட்பது தொடர்பாக “ஆப்ரேஷன் கங்கை” திடத்தை பிரதமர் மோடி செயப்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட அரசியல் லாபம் ஈட்டுவதே நோக்கமாக கொண்டீர்கள்.அதை போன்று இலங்கை மீதான தீர்மானம் இருந்துவிடக்கூடாது.

இதைப்போல் 2009 யில் இலங்கை உள்நாட்டுப்போர் உச்சம் நிலையில் இருந்தபோது மத்தியல் இருந்த காங்கிரஸ் மாநிலத்தில் இருந்த திமுக அரசும் இலங்கையில் உலா தமிழர்க்கு எந்த விதமான உதவி ஏதும் செய்யவில்லை. திமுக அரசு போர் முடிவிற்காக 2 மணி நேர உண்ணாவிரதம் இருந்தது போல் இந்த தீர்மானம் இருந்துவிடக்கூடாது.

மத்திய அரசு உதவி

இந்நிலையில் 2022 காலாண்டில், மத்திலுள்ள பாஜக அரசு இலங்கை மக்களுக்கு ஏற்கனவே சுமார் 40ஆயிரம் டன் அரிசி, 1பில்லியனுக்கு கடன் உதவி, 500 பில்லியன் டாலர் குறிகிய கால கடன்,107 வகையான உயிர்பாதுகாப்பு பொருள்கள் என பல உதவிகளை செய்துள்ளது, தமிழக அரசு செய்கிற உதவியை மத்தியரசு வாயிலாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts