Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வரலாறு»‘ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் தான் எங்க டார்கெட்’ ! விபச்சார கும்பலின் விபரீதம் – சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் !

‘ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் தான் எங்க டார்கெட்’ ! விபச்சார கும்பலின் விபரீதம் – சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் !

May 18, 20222 Mins Read115 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பள்ளி மாணவர்களை மட்டும் குறிவைத்து ‘கால் பாய்’ விபச்சாரத்தை கையில் எடுத்து இருக்கிறது ஒரு கும்பல். விபரீதம் தெரியாமல் பல பள்ளி மாணவர்கள் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தொடர் பள்ளி சர்ச்சைகள்

கடந்த சில மாதங்களாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் தடம் புரண்டு போயுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் இரண்டு வருடங்களாக மூடப்பட்டு இருந்தன. இந்த கொரோனா தொற்று குறைவுக்கு பின் தான் பல கட்டுப்பாட்டுகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆன்லைன் வகுப்புகளை பயின்று வந்த மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் சற்று கடினமானது. இதனால் அங்காங்கே மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். இந்த நிலவரம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டு இருக்கும்போது தான் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

பள்ளி மாணவர்கள் டார்கெட்

மதுரை சுற்றுவட்டராத்தில் பள்ளி மாணவர்களை வைத்து சமூகவலைத்தளத்தின் மூலமா அரங்கேறும் விபச்சாரம். பிற மாநிலங்களில் இந்த விபரீதத்தை செய்த கும்பல் இப்போது தமிழ்நாட்டிற்குள்ளும் தங்கள் வேலையை தொடங்கியுள்ளது.

இந்த விபச்சார கும்பல் ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை தொடங்குகிறது. அதில் முதலில் ஆபாச புகைப்படங்கள், மீம்ஸ்கள் என தொடங்கி ஆபாச வீடியோ வரை அனைத்தையும் பகிர்கிறார்கள். பின்பு பார்ட் டைம் ஜாப் உள்ளது. மணி கணக்கில் வேலை பார்த்தால் போதும் என்று ஒரு மெசேஜ்யும் தட்டி விட்டுகிறார்கள்.

இதையும் படிக்க :  மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் !


அந்த குரூப்பில் சில பள்ளி மாணவர்களும் இருக்க உடனே மாணவர்கள் அந்த கும்பலை அணுகிறார்கள். மேலும், தங்கள் நண்பர்களுக்கும் இந்த மெசேஜ் அனுப்புகிறார்கள். இப்படி தான் இந்த நெட்ஒர்க் வளர்கிறது.

தங்களிடம் பார்ட் டைம் ஜாப் கேட்டு வரும் நபர்களிடம் இருந்து பள்ளி மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் இந்த கும்பல். பின்பு அவர்களிடம் இருந்து புகைப்படம் வாங்கிக்கொள்கிறார்கள். புகைப்படம் வாங்கியே சில நிமிடங்களிலே அந்த மாணவர்களுக்கு நான்கு, ஐந்து பெண்களுடன் அந்த மாணவர்கள் நிர்வாணமாக இருக்கும் போன்ற மார்பிங் புகைப்படங்களை அந்த கும்பல் அனுப்பி வைக்கிறது.

இதை பார்த்து பதற்றம் அடையும் மாணவர்களிடம், ‘நீ பயப்பட வேண்டாம் நாங்கள் சொல்லும் வேலையை நீ செய்தால் போதும். இது ஒரு பாதுகாப்புக்கு தான் ஒருவேளை நாங்கள் சொல்லும் வேலையை நீ செய்யாவிட்டால் இதை உன் பெற்றோர்க்கு அனுப்பிவிடோம்’ என்று மிரட்டுகிறார்கள். இதற்கு பயந்து அந்த மாணவர்களும் இவர்கள் சொல்லுவதை செய்கிறார்கள்.

பெண் கஸ்டமர்ஸ்கள்

இப்படி சிக்கும் மாணவர்களை வைத்து விபச்சார தொழிலை தொடங்கிறது இந்த கும்பல். ஜிம், பப், பியூட்டி பார்லர்களுக்கு வரும் 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களை கஸ்டமர்களாக குறிவைக்கிறார்கள். இந்த இடங்களுக்கு தொடர்ந்து வரும் பெண்களிடம் நெருங்கி பழகும் ஊழியர்களை வைத்து காய் நகர்த்துகிறது இந்த கும்பல். அந்த பெண்களும் மாணவர்களால் நமக்கு எந்த ஆபத்தும் வராது என்று நம்பிக்கையில் இந்த இழிவான விஷயத்தில் ஈடுப்படுகிறார்கள்.

இதையும் படிக்க :  ஏவுகணைகளால் ஆங்கிலேய படைகளை திணறடித்த திப்பு சுல்தான் - ஆச்சர்யமூட்டும் வரலாற்று பதிவு

வீடியோ லிங்க்

இப்படி இவர்கள் வலையில் விழுந்தவர்கள் தனிமையில் இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோவாகவும் எடுத்து வைத்துகொள்ளகிறார்கள். அவற்றை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்ற சமூகவளையதளங்களில் குரூப் உருவாக்கி விற்பனை செய்வதாகவும் சொல்லப்பட்டுகிறது.

இதிலும் கொடுமை என்னவென்றால், இந்த விபச்சாரத்தின் போது லைவ் வீடியோ வெளிட்டப்பட்டுவதாகவும் அந்த லைவ் வீடியோவை நிமிட கணக்குகிற்கு ஏற்றதுபோல் தொகைகளை நிர்ணயிக்கிறதாம் அந்த கும்பல். மேலும், இந்த விபச்சாரத்தில் ஈடுபட்டும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு போதை பொருட்களை அறிமுகப்படுத்துகிறது இந்த கும்பல். இதனால், இந்த போதை பழக்கத்திற்கு பல மாணவர்களும் பெண்களும் அடிமையாகியுள்ளனர்.

அரசும் காவல்துறையும்

இந்த விபச்சாரம் மதுரை மாவட்ட சார்ந்த பகுதிகளில் அதிகமான அளவு நடக்கிறது. சத்தமே இல்லாமல் அரங்கேறி வரும் இந்த விபச்சாரத்தால் பல பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுயிருக்கிறார்கள். பல பெண்கள் இந்த விபச்சார கும்பலிடம் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா ? என்று ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது.

child abuse crime madurai special story students taminadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபேரறிவாளன் விடுதலை எதிர்த்து வெள்ளை துணியால் வாயை கட்டிபோராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் அறிவுப்பு !
Next Article சகல துன்பங்களையும் நீக்கும் சதுரகிரி மலை யாத்திரை !

Related Posts

Editor's Picks

Is Tamil Nadu Safe For Women? – எடப்பாடி பழனிசாமி

November 7, 2025
Editor's Picks

கோவை இருகூர் அருகே இளம்பெண் கடத்தல்

November 7, 2025
Editor's Picks

இந்தியாவில் மிகவும் அசுத்தமான நகரமாக மதுரை அறிவிப்பு

November 3, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.