வைரலாகும் ட்ரைலர்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தானம். அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை மனோஜ் பீதா இயக்க, ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Presenting you all the trailer of my next #AgentKannayiram#AKTrailer👉https://t.co/36S5QUTAzP
A movie in which I have worked beyond my boundaries! Hope u all like it…A @thisisysr Musical #AgentKannayiramFromNov25@IRiyaSuman @VijaytvpugazhO @manojbeedha_dir @DoneChannel1
— Santhanam (@iamsanthanam) November 11, 2022

