Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»கெனியாவின் அதிபராக ரூட்டோ தேர்வு – வன்முறையில் போராட்டக்காரர்கள் !

கெனியாவின் அதிபராக ரூட்டோ தேர்வு – வன்முறையில் போராட்டக்காரர்கள் !

August 16, 20221 Min Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Kenya's Deputy President William Ruto and presidential candidate for the United Democratic Alliance (UDA) and Kenya Kwanza political coalition reacts after being declared the winner of Kenya's presidential election at the IEBC National Tallying Centre at the Bomas of Kenya, in Nairobi, Kenya August 15, 2022. REUTERS/Thomas Mukoya
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது.

கென்யாவின் புதிய அதிபர்

கென்யா நாட்டின் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான ரெய்லா ஒடிங்கா 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். துணை அதிபராக இருந்த ரூட்டோ அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள கேபேரா பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயன்றுள்ளன.

இதையும் படிக்க :  வெளியானது விஜய் சேதுபதி பட பர்ஸ்ட் லுக்!

முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் சாலைகளில் உள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை  தெரிவித்து வருகின்றனர். இதில்  போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், ரூட்டோவின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.  கென்யா நாடு முழுவதும் ரூட்டோவின் ஆதரவாளர்கள் உற்சாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

featured Kenya's Nairobi new President president capital Ruto's tense violent அதிபர் தேர்தல் ஆதரவாளர்கள் ஒடிங்கா கென்யா தலைநகர் நைரோபி புதிய அதிபர் போலீசார் மகிழ்ச்சி ரூட்டோ
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநிலா மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை !
Next Article ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.