இந்தியாதொழில்நுட்பம்வணிகம்

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் !

ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

6ஜி ஸ்கூட்டர்

ஹோண்டா நிறுவனம் தனது புதியஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள் தற்போது சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதற்கு அடுத்த மேம்படுத்தப்பட்ட மாடலாக 7ஜி ஸ்கூட்டரை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது. முந்தைய வாகனத்தை விட புதிய வடிவில் வெளிவந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கான இந்த ஸ்கூட்டர் விலை, முந்தைய மாடலை விட சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை அதிகம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இத வகை ஸ்கூட்டர் 4 வண்ணத்தில் சந்தையில் வந்துள்ளது. 6ஜி மாடல் தற்போது ஷோரூம் விலையாக 72,400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts