இந்தியாதொழில்நுட்பம்வணிகம்

BMW : 50வது ஆண்டு கொண்டாட்டம் – புதிய தொழில்நுட்பத்துடன் கார் அறிமுகம் !

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 50வது ஆண்டு கொண்டாட்டம் முன்னிட்டு புதிய எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.

கொண்டாட்டம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 50 ஜாஹ்ரே எம் எடிஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் எல்இடி ஹெட்லைட், லேசர் லைட் இடம்பெற்றுள்ளது. இதில் 3.0 லிட்டர் டிவின் டர்போ 6 சிலிண்டர் கொண்ட இன்ஜின், அதிகபட்சமாக 6,250 ஆர்பிஎம், 503 பிஎச்பி பவரையும், 2,750 ஆர்பிஎம் முதல் 5,500 ஆர்பிஎம் 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் 1.53 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts