BMW : 50வது ஆண்டு கொண்டாட்டம் – புதிய தொழில்நுட்பத்துடன் கார் அறிமுகம் !
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 50வது ஆண்டு கொண்டாட்டம் முன்னிட்டு புதிய எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. கொண்டாட்டம் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 50 ஜாஹ்ரே எம் எடிஷன் காரை...