கெனியாவின் அதிபராக ரூட்டோ தேர்வு – வன்முறையில் போராட்டக்காரர்கள் !
கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது. கென்யாவின் புதிய அதிபர் கென்யா நாட்டின் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி...