சினிமாவெள்ளித்திரை

வெளியானது ‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் காட்சி!

கிளிம்ஸ் காட்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts