புதிய பாடல்
2006-ம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வசந்த பாலன் இதனைத்தொடர்ந்து அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. கைதி, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், அநீதி படத்தின் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்.
It’s getting bigger😍#Aneethi‘s first single, #ThigattaThigattaKadhalipom, will be released by our very own @arrahman Tomorrow at 6 PM.#RememberingNaMuthukumar
A @Vasantabalan1 film!@gvprakash @iam_arjundas @officialdushara @edwinsakaydop @arjunchdmbrm @UBoyzStudios pic.twitter.com/S26PVIGFQp
— Nikil Murukan (@onlynikil) October 30, 2022