வெளியானது ‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் காட்சி!
கிளிம்ஸ் காட்சி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார்...