தீம் பாடல்
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். மேலும், எஸ் யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் வெளியான இதன் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், சாம் சிஎஸ் இசையில் ‘ரன் பேபி ரன்’ படத்தின் தீம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Theme of #RunBabyRun !!!
@SamCSmusic 👍🏼
February 2023 release in theatres!
@aishu_dil @jiyenkrishna @Prince_Pictures @lakku76 @realradikaa @smruthi_venkat @actorvivekpra @dopyuva @ganesh_madan @stuntsaravanan @vijaytelevision @disneyplusHSTam
— RJ Balaji (@RJ_Balaji) January 11, 2023

