வைரலாகும் ஆர்.ஜே. பாலாஜி படத்தின் தீம் பாடல்!
தீம் பாடல் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்....