Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»சத்தீஸ்கரில் 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை – இந்திய ரயி்ல்வே துறை !

சத்தீஸ்கரில் 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை – இந்திய ரயி்ல்வே துறை !

July 11, 20221 Min Read57 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கருணை அடிப்படையில் முதல்முறையாக 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்கியுள்ளது இந்திய ரயி்ல்வே துறை.

அரசு துறையில் வேலை செய்பவர்கள் பணியின்போது உயிரிழந்து விட்டால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில பிஹாலி பகுதியில் உள்ள ரயில்வே துறையில் ராஜேந்திர குமார் என்பவர் வேலை செய்துள்ளார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் ராஜேந்திர குமார் தனது மனைவி, 10மாத பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் கணவன்,மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 10மாத குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டது.

இதையும் படிக்க :  'என் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் பாடம் என்பது என் தந்தையின் மரணம்' - மாநாட்டில் ராகுல்காந்தி பேட்டி!

இதனால் ராஜேந்திர குமாரின் 10 மாத குழந்தைக்கு கருணை அடிப்படையில் தென்கிழக்கு மத்திய ரயில்வே பணியாளர்கள் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் அவர் ரயில்வே வேலைக்கு சேர்த்துகொள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

#centralgoverment #governors_job #narenthiramodi 10 month old baby 10 மாதக் குழந்தைக்கு வேலை chhattisgarh featured railway department railwayexam இந்திய ரயி்ல்வே துறை ராஜேந்திர குமார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article18 அடியில் நித்தியானந்தாவுக்கு பிரம்மாண்ட சிலை அமைத்த சீடர் !
Next Article தி.மு.க : அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து – பொதுச்செயலாளர் அறிக்கை !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,841 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,139 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,043 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,841 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,139 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,043 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.