சத்தீஸ்கரில் 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை – இந்திய ரயி்ல்வே துறை !
கருணை அடிப்படையில் முதல்முறையாக 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்கியுள்ளது இந்திய ரயி்ல்வே துறை. அரசு துறையில் வேலை செய்பவர்கள் பணியின்போது உயிரிழந்து விட்டால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அந்த...