சினிமாவெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் பட அறிவிப்பு : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

புகிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில், கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாளை மாலை 4 மணியளவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பாக இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts