டிரைலர்
வருண் தவான் நடிப்பில், இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெடியா’. இப்படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 25-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பெடியா’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
इस कहानी का नाम है #Bhediya!🐺🔥
Presenting the official trailer of India’s first creature-comedy, Bhediya!
In cinemas on 25th Nov in 2D &3D. #BhediyaTrailer
Hindi Trailer: https://t.co/oecuCbLfHcTamil trailer: https://t.co/hMztl5LMC5
Telugu Trailer: https://t.co/a9ZvkcRtJj
— VarunDhawan (@Varun_dvn) October 19, 2022

