சமூகம்தமிழ்நாடுவிவசாயம்

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டு : கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு !

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணா நதி

ஆந்திரா மாநிலத்தில் பெத்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98 கன அடியாக அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Related posts