ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டு : கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு !
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதி ஆந்திரா மாநிலத்தில் பெத்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை...