Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»காலணி பாதுகாப்பாக உள்ளது, உரியவர் பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் ட்விட் !

காலணி பாதுகாப்பாக உள்ளது, உரியவர் பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் ட்விட் !

August 14, 20221 Min Read81 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காலணியை பாதுகாப்பாக உள்ளது எனவும் உரியவர் திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ட்விட் செய்துள்ளார்.

அமைச்சர் ட்விட்

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இச்சம்பவம் அந்தப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதை கண்டித்து திமுகவினர் மதுரையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது மதுரை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் ? . காலணி உரியவர் காலணியை திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்’. உரியவர் பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

I’ll have more to say about yesterday’s events later, but for now….

If the missing “Cinderella of the Old Airport Terminal”, who was “allowed” hundreds of meters into the “secured” area along with tens of her party members🤔, wants her sandal back…my staff saved it for you pic.twitter.com/kgBUsNkHVo

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) August 14, 2022

featured Finance Minister PTR footwear footwear safe minister tweeted person rightful take back tamil nadu tweet அமைச்சர் ட்விட் ஊழியர்கள் திமுக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை வழக்குப்பதிவு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசுதந்திர தினம் – காவலர்களுக்கு சிறப்பு பதக்கம் !
Next Article மத அரசியல் பிடிக்கவில்லை – மருத்துவர் சரவணன் ராஜினாமா !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.