காலணி பாதுகாப்பாக உள்ளது, உரியவர் பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் ட்விட் !
காலணியை பாதுகாப்பாக உள்ளது எனவும் உரியவர் திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ட்விட் செய்துள்ளார். அமைச்சர் ட்விட் காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது...