தென்காசியில் கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சட்டக்கல்லூரி மாணவன்
தென்காசி, சங்கரன்கோவில் அருகே 2.2 கிலோ கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தை ஓடிவந்த சட்டக்கல்லூரி மாணவன் கஞ்சா வைத்திருந்தது இருந்தது தெரிய வந்தது. மேலும், அவரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.