வழக்கறிஞர் அடையாளத்தோடு கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவன் கைது !
தென்காசியில் கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சட்டக்கல்லூரி மாணவன் தென்காசி, சங்கரன்கோவில் அருகே 2.2 கிலோ கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி...