லிரிக் வீடியோ
தமிழில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பிரபல ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே, ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Yaerumayileri from #Sardar is here a rooted folk number which is peppy and enjoyable!
Listen to @Karthi_Offl‘s vocals in the tune of @gvprakash now
Watch Now- https://t.co/21LmFcBa8V#ஏறுமயிலேறி #SardarDeepavali #SardarFirstSingle@Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran pic.twitter.com/vSEKBZbdj1— Prince Pictures (@Prince_Pictures) October 10, 2022

