ஃபர்ஸ்ட் சிங்கிள்
‘குலு குலு’ படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கும் இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘கிக்’ படத்தின் ‘சாட்டர்டே இஸ் கம்மிங்கு’ என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில்கவனம் பெற்று வருகிறது.
Here is #SaturdayIsCominguuu from #Kick 🤞- my singing debut in this super enjoyable number!
Let the Vibing 🎶 begin😎
Lyrics by @Viveka_Lyrics ✍️#கிக் #SantasKick #Cominguuu @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic pic.twitter.com/PatI1Dd2T2
— Santhanam (@iamsanthanam) October 10, 2022

