Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுமுறை வேண்டும் – அரசு ஊழியர் கடிதம் !

மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுமுறை வேண்டும் – அரசு ஊழியர் கடிதம் !

August 4, 20221 Min Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுப்பு கேட்டு அரசு ஊழியர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

விடுப்பு கடிதம்

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுப்பு எடுப்பதற்கு பல்வேறு வேடிக்கையான காரணங்களை கூறுவது வழக்கம். இதில் சில கரணங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் உத்தரபிரதேசம் கான்பூரில் அரசு கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஷம்ஷாத் அகமது என்பவர் விடுமுறை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘எனது மனைவி கோபித்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையும் படிக்க :  கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஜோ பைடன் !

இதனால் எனது மனைவியை சமாதானப்படுத்த கிராமத்தில் இருக்கும் அவரது தயார் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வர வேண்டும். இதற்காக ஆகஸ்டு 4 முதல் 6 வரை விடுப்பு வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#centralgoverment #police_department #tamilnews delhi govt featured govt employ kanpur leave latter upset wife viral video அரசு ஊழியர் உத்தரபிரதேசம் தனியார் அலுவலகங்கள் மனைவி விடுப்பு கடிதம் ஷம்ஷாத்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகேரளாவில் தொடரும் கனமழை – சபரி மலைக்கு செல்ல தடை !
Next Article 75வது சுதந்திர தினம் – 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.