Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»சிறுவனுக்கு கஞ்சா கொடுத்ததால் – நாமக்கல்லில் டிரைவர் ஓட ஓட குத்திக்கொலை !

சிறுவனுக்கு கஞ்சா கொடுத்ததால் – நாமக்கல்லில் டிரைவர் ஓட ஓட குத்திக்கொலை !

May 14, 20221 Min Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பள்ளி மாணவனுக்கு கஞ்சா வழங்கியதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதலில் கார் டிரைவர் ஓட ஓட குத்திக்கொலை.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபாகரன் (29) கார் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இவரும் செல்லப்பா காலனி பகுதியை சேர்ந்த சுரேந்தர் இருவரும் நேற்று இரவு செல்லப்பா காலனி பகுதியில் மது அருந்தி உள்ளனர்.
சுரேந்தர் பிரபாகரின் அண்ணன் மகனான 10 வகுப்பு சிறுவனுக்கு கஞ்சா வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபாகரன் 10-ம் வகுப்பு படிக்கும் தனது அண்ணா மகனுக்கு ஏன் கஞ்சா வழங்கி அவனது எதிர்காலத்தை வீணாக்குகிறாய் என தட்டி கேட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் பிரபாகரன் சுரேந்தரை தாக்கியுள்ளார்.

இதையும் படிக்க :  டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கும் ஜி.கே.வாசன் !

சுரேந்தர் நண்பர்கள்

இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தனது நண்பர்களிடம் தெரிவித்து பிரபாகரனை பழிதீர்க்க கூறியுள்ளார். இதனையடுத்து செல்லப்பா காலனி, மேதரமாதேவி சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் செல்லப்பா காலனிக்கு வந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் தான் வைத்திருந்த கத்தியால் மேதரமாதேவியை சார்ந்த விக்னேஷை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷை அவரது நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குத்தி கொலை

மற்ற சிலர் பிரபாகரனை பழிதீர்க்க துரத்தி உள்ளனர். பிரபாகரன் அப்பகுதில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பிரபாகரனை சரமாரியாக 17 இடங்களில் குத்தினர். அவரை வீட்டின் வெளியே இழுத்து வந்து தலையில் கல்லால் தாக்கி வீட்டு அங்கிருந்து தப்பினர்.

இதையும் படிக்க :  வயிறு மற்றும் குடல்பகுதியை பலப்படுத்தும் புஜங்காசனம்!

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடினர். தேடுதல் வேட்டையில் பகுதியிலேயே மறைத்திருந்த சுரேந்தர், அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, மேதரமாதேவி சேர்ந்த சபின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து இக்கொலை சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

featured kanjamurder Namakkal Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநிர்பயா பாதுகாப்பான நகர திட்டம் ; பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்!
Next Article முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்; படமாக போகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.