Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘கைதி’ படத்தை ஹிந்தியில் நிறைவு செய்த படக்குழு!

‘கைதி’ படத்தை ஹிந்தியில் நிறைவு செய்த படக்குழு!

January 6, 20231 Min Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹிந்தி ரீமேக் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்துடன் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘கைதி’ படத்தை ‘போலா’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் அஜய் தேவ்கன், தபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க :  சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !

இந்நிலையில், போலா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Shooting has wrapped; the post-production frenzy has already begun. Remember, we have a date – March 30th in the theatres!#Bholaain3D @ajaydevgn #Tabu @prabhu_sr pic.twitter.com/qbOvXCrIs8

— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 5, 2023

#pesuthamizhapesu #tamilnews actor karthi cinemanews cinemaupdate Dream Warrior Pictures featured kaithi movie இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போலா படம் ஹிந்தி ரீமேக்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜெயிலர் படத்தில் இணைந்த பிரபலம் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
Next Article அஜித்தை மிஞ்சிய விஜய் பட பாடல்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.