Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா : முன்னணி நடிகர்கள் வருகை !

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா : முன்னணி நடிகர்கள் வருகை !

July 27, 20221 Min Read55 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாளை நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்கள்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !

இந்நிலையில், இந்த தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#narenthiramodi #police_department 44th Chess Olympiad actor vijjay featured அஜித் கமல் ஹாசன் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கு செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேகதாது ஆணையால் தமிழ்நாடு பாதிக்காது – கர்நாடகா அரசு வாதம் !
Next Article செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி – அண்ணாமலை தாக்கு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.