Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»ஒருநாளைக்கு இத்தனை முறைக்கு மேல் மொபைல் பார்த்தால் ஆபத்தாம்!

ஒருநாளைக்கு இத்தனை முறைக்கு மேல் மொபைல் பார்த்தால் ஆபத்தாம்!

February 26, 20262 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Hands holding smartphone in the dark.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சிலர் காரணமே இல்லையென்றாலும் அடிக்கடி மொபைல் பார்ப்பார்கள். நோட்டிஃபிகேஷனே வரவில்லையென்றாலும், மொபைல் பார்த்து அதை ஸ்க்ரோல் செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. இப்போது இந்த செய்தியைகூட நீங்கள் அப்படி ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கலாம்.

ஆனால் இப்படி அடிக்கடி மொபைலை சரிபார்ப்பதும், ஸ்க்ரோல் செய்வதும் உங்கள் கவனத்தை சீர்குலைத்து, உங்கள் மூளையை சோர்வடைய செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள். கவனச்சிதறல் பிரச்சனை இருப்பவர்களுக்கே இந்தப் பழக்கம் அதிகம் இருக்குமாம்.

இன்றைய தேதியில் மொபைல் என்பது இன்றியமையாததாகிவிட்டது. அதனால் அதை தவிர்க்கவும் முடியாது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். ஆனால் எது அளவு என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம். சராசரியாக ஒருவர் ஒரு நாளில் 50 – 100 முறையாவது தங்கள் மொபைலை சரிபார்ப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 50 – 80 முறை வரை மொபைலை சரிபார்ப்பது நல்லதுதான். ஆனால் அதற்கு மேலாவது பிரச்சனைதான். குறிப்பாக 100 முறைக்கு மேலாக மொபைலை சரிபார்ப்பது, கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடுமாம்.

இதையும் படிக்க :  அமைச்சர் வருகையால் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் - மாவட்ட ஆட்சியர் விளக்கம் !

அதெப்படிங்க இத்தனை முறை மொபைல் பார்த்தேன் என எண்ண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். சாத்தியமில்லைதான். ஆனால் தேவையற்ற நேரங்களில் மொபைலை எடுப்பதை நம்மால் தவிர்க்க முடியும். உதாரணமாக படிக்கும்போதோ, வேலை செய்யும்போதோ, மீட்டிங்கில் இருக்கும்போதோ, உரையாடல்களின் போதோ மொபைலை எடுக்காதீர்கள். மாறாக முக்கியமான அழைப்புகள் வரும்போது, செய்திகள் சரிபார்ப்பதற்கு என்று இருங்கள்.

என்னதான் மொபைலை தவிர்த்தாலும், சில நேரம் கையில் எடுத்துவிட்டால் அதை பயன்படுத்தும் நேரம் கூடிக்கொண்டே போகிறது என்பவர்கள், பயன்படுத்தும் நேரத்திற்கு கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் வரை மட்டுமே மொபைலை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவோடு பயன்படுத்துங்கள்.

இதேபோல எத்தனை மணி நேரத்துக்கு மொபைலை பார்ப்பது என்பதிலும் கவனம் செலுத்தி வரலாம். உதாரணமாக 3 – 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே மொபைல் பார்ப்பேன் என்று உங்களுக்கு ஏற்றபடி நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க :  கோடை வெயிலை சமாளிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதும் - ஆய்வு சொல்வது இதுதான்!

எப்போதும் மல்டி-டாஸ்கிங் செய்யாமல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் பாருங்கள். 20 முதல் 50 நிமிடங்கள் வரை ஒரு வேலையை செய்வது, அந்த நேரத்தில் மொபைல் பார்ப்பதில்லை என்று இருங்கள்.

சாப்பிடும்போது மொபைல் பார்க்காமல், உணவில் மனதை செலுத்தி சாப்பிடுங்கள். போலவே காலை கண்விழித்தவுடன் மொபைல் பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள். அதேபோல் இரவு படுக்கைக்கு சென்றபின் மொபைல் பார்க்காதீர்கள்.

மேற்குறிப்பிட்ட பழக்கங்களேவும், உங்கள் மொபைல் பயன்பாட்டை பெரியளவில் குறைக்கும். இதனால் கவனம் மேம்படுவதுடன், கண் ஆரோக்கியம் பராமரிக்கப்படுவது, மனநிலை மாற்றங்கள் மேம்படுவது, நிம்மதியான உறக்கம் கிடைப்பது என எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்!

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாலையில் வெறும் வயிற்றில் சோம்பு நீர் குடிங்க.. தீராத பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும்.!
Next Article தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்! நயினார் நாகேந்திரன் உறுதி

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,984 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,984 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.