ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் இந்திய பணக்காரர்களில் வரிசையில் முதல் இடம் பிடித்தார் கௌதம் அதானி .
இந்தியாவில் முதலிடம் .
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியா பணக்காரர்கள் வரிசையில் அதானி முதல் இடம் பிடித்துள்ளார். அதானியின் தற்போதய சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் ஆகும் .இதன் மூலம் அவர் உலகின் இரண்டாவது பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு சந்தித்த 5 % இழப்பு காரணமாக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், டீ -மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் இராதாகிஷன் தமனி 3 வது இடம் புடித்தார்.
அடுத்தடுத்த இடங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜிண்டால் குரூப் நிறுவனத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் ,ஆனந்த் மஹிந்திரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.