தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தகங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

விலை நிலவரம் 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. அதன்பெயரில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 4,200 ரூபாய் உயர்ந்துள்ளது. 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts