Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»குட்கா விற்பனை : போடியில் ஏழு கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி !

குட்கா விற்பனை : போடியில் ஏழு கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி !

July 13, 20221 Min Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டு ஏழு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி காட்டியுள்ளனர்.

குட்கா விற்பனை

தேனி, போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளிலான சிலம்பரத்துப்பட்டி மீனாட்சிபுரம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட வந்த கடைகளை தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராகவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.

இதையும் படிக்க :  வேலூர், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பிப்.5 வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு

போடி, மீனாட்சிபுரம் மற்றும் சிலமரத்துபட்டி பகுதிகளில் முதல் கட்டமாக ஏழு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலாக்களை போன்ற பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் உடனடியாக அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது போடி வட்டார உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சரண்யா,  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Bodi bodinayakanur continuous featured Food Safety Department Gutka Paan Masala seven shops Tamilnadu theni அதிகாரிகள் அதிகாரிகள் சீல் உணவு பாதுகாப்பு துறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராகவன் குட்கா விற்பனை சிலமரத்துபட்டி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article11 மாவட்டங்களில் இன்று மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !
Next Article இலங்கை : இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,009 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,009 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.