Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தோனியின் பிறந்த நாளையொட்டி ரசிகர்களின் இன்ப அதிர்ச்சி !

தோனியின் பிறந்த நாளையொட்டி ரசிகர்களின் இன்ப அதிர்ச்சி !

July 7, 20221 Min Read43 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் 41வது பிறந்த நாளை கொண்டாடும் அவரின் ரசிகர்கள், பல்வேறு விதங்களில் தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தோனி பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் இணையத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இநிலையில், கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற பெயிண்ட்டை தனது வீட்டுக்கு அடித்துள்ளார். மேலும், இன்று தோனியின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டின் ஒரு பகுதியில் டோனி படம் வரைந்துள்ளார்.

இதையும் படிக்க :  உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தமிழக மாணவி சாதனை !
41 அடி கட்அவுட்

இதனையடுத்து விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த தோனியின் ரசிகர்கள் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு 41 அடி கட்அவுட்டை வைத்து மகிழ்ந்துள்ளனர். இது 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி அடித்த கடைசி சிக்சர் ஷாட்டின் கட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

41 அடி கட்அவுட் 41feetcutout caption dhoni cricket team csk dhoni dhonifans featured indian cricket team msdhoni sixershot Thala Dhoni உலகக்கோப்பை கடைசி சிக்சர் தோனி பிறந்த நாள் தோனியின் ரசிகர்கள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇரட்டை குழந்தைகளைச் சுமந்த கர்ப்பிணி திடீர் மரணம் – செவிலியர்கள் சிகிச்சை ! உறவினர் போராட்டம் !
Next Article செங்கல்பட்டு : மாயமான பள்ளி மாணவர் பிணமாக மீட்பு !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.