Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

October 22, 20251 Min Read362 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தலைமடை பகுதியாக விளங்குவது பூதலூர் தாலுகா பகுதி.

இந்த பகுதியில் குறுவை அறுவடை பணிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பூதலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயல்களில் கதிரோடு சாய்ந்து கிடக்கின்றன.

பூதலூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடப்பதோடு, முற்றிய நெல்மணிகள் முளைத்தும் காணப்படுகின்றன.

இதையும் படிக்க :  அரசியல் ராஜதந்திரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி

இதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த நெற் பயிரை முழுமையாக அறுவடை செய்ய இயலாத நிலையை எண்ணி விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

காட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

மழையில் முளைத்த நெல்மணிகளை எடுத்து பார்த்து ஆய்வு மேற்கொண்ட அவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

edappadi palanisamy inspection Paddy Godown thanjavur
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிரு. அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
Next Article குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம்

Related Posts

அரசியல்

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026
அரசியல்

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026
அரசியல்

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.