சமூகம் - வாழ்க்கைசினிமா

வைரலாகும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!

வைரல் புகைப்படங்கள்

முள்ளும் மலரும், செந்தூரப் பூவே உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதனையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2021-ம் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அண்மையில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை தற்போது தர்ஷா குப்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts