Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

கத்தார், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி உட்பட 12 நாடுகள் கூட்டறிக்கை.. ஈரானுக்கு சொன்ன மெசேஜ்!

March 20, 2026

“தொகுதிப் பங்கீடு… 4 நாட்களில் அனைத்தும் தெரியும்” – டெல்லியில் ஈபிஎஸ் பகிர்ந்த தகவல்!

March 20, 2026

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

March 20, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, March 20
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் – முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் – முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

August 16, 20221 Min Read45 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஸ்டாலின் டெல்லி பயணம்

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தலைநகர் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று மாலை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு தனி தனியாக வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்ததற்கும்,  வாழ்த்தியதற்கும் நன்றி தெரிவிக்கிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

#mkstalin Chief Minister CM stalin delhi evening featured private flight tamil nadu travel ஜெகதீப் தன்கர் டெல்லி பயணம் ஸ்டாலின்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !
Next Article ஜம்முகாஷ்மீரில் பெரும் விபத்து – 6 ராணுவ வீரர்கள் பலி !

Related Posts

இந்தியா

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

March 20, 2026
இந்தியா

அசாம் பேரவை தேர்தல்: பாஜக 88 வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

March 20, 2026
இந்தியா

எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக அறிவித்த மத்திய அரசு

March 20, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,370 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,966 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,945 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,370 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,966 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,945 Views
Our Picks

கத்தார், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி உட்பட 12 நாடுகள் கூட்டறிக்கை.. ஈரானுக்கு சொன்ன மெசேஜ்!

March 20, 2026

“தொகுதிப் பங்கீடு… 4 நாட்களில் அனைத்தும் தெரியும்” – டெல்லியில் ஈபிஎஸ் பகிர்ந்த தகவல்!

March 20, 2026

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

March 20, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.