Browsing: தமிழ்நாடு

மதுக்கரை அருகே 14 மாத குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த மாதம்…

தைப்​பூசத் திரு​விழாவை முன்​னிட்டு பழநியில் கடந்த 3 நாட்​களில் 4 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர். சுமார் ரூ.2 கோடிக்கு பஞ்​சாமிர்​தம் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது. பழநி…

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக சார்பில் 6-ம் தேதி முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது. தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட…

சென்னையில் அரசு பள்ளி மாணவனிட​மிருந்து கஞ்சா பொட்​டலம் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை எம்​கேபி நகரில் உள்ள அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் சுற்​றுப்​புறப் பகு​தி​களை​யும்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் மழை பெய்​யக் ​கூடும். இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு…

இலங்கை சிறையிலிருந்த தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக, காரைக்​கால் மீனவர்கள் 9 பேரை விடு​தலை செய்து இலங்கை நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்.4-ம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது…

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி அவரை கவுரவித்தார். சென்​னை திரு​வல்​லிக்​கேணி, பிள்​ளை​யார் கோயில் தெருவைச் சேர்ந்​தவர் பத்மா (48),…

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்துவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. உலக சந்தையின் தங்கத்தின் மதிப்பானது கூடிக்கொண்டே போகிறது. இது…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவுநாளை முன்னிட்டு, ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான சி.என் அண்ணாதுரை…