Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»பழநி கோயிலில் அலைமோதும் கூட்டம்! 4 லட்சம் பேர் தரிசனம்!

பழநி கோயிலில் அலைமோதும் கூட்டம்! 4 லட்சம் பேர் தரிசனம்!

February 4, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தைப்​பூசத் திரு​விழாவை முன்​னிட்டு பழநியில் கடந்த 3 நாட்​களில் 4 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர். சுமார் ரூ.2 கோடிக்கு பஞ்​சாமிர்​தம் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் கடந்த ஜன. 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தைப்​பூசத் திரு​விழா தொடங்​கியது.

இன்று (பிப்​.4) காலை திருஊடல் நிகழ்ச்​சி​யும், இரவு தெப்​பத் தேரோட்​ட​மும் நடை​பெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்​குதலுடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, விரதம் இருந்​தும், மாலை அணிந்​தும் பாத​யாத்​திரை​யாக வந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​களால் பழநி நகரமே விழாக்​கோலம் பூண்​டது. இதையொட்​டி, கடந்த ஜன. 31 முதல் பிப். 2-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு ரூ.20, ரூ.200 ஆகிய சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​பட்​டு, அனை​வரும் இலவச தரிசனத்​தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

இதையும் படிக்க :  தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை - அன்புமணி குற்றச்சாட்டு !

அதன்​படி, கடந்த 31-ம் தேதி 1.70 லட்​சம் பேர், 1-ம் தேதி தைப்​பூசத்​தன்று 1.60 லட்​சம் பேர், 2-ம் தேதி 75,000 பேர் என 3 நாட்​களில் மொத்​தம் 4.05 லட்​சம் பேர் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

தேவஸ்​தானம் சார்​பில் விற்​பனை செய்​யப்​படும் அபிஷேக பஞ்​சாமிர்​தத்தை அதிக அளவில் பக்​தர்​கள் வாங்​கிச் சென்​றனர். கடந்த ஆண்​டு​களை​விட, தைப்​பூசத்​துக்கு முந்​தைய நாள் மட்​டும் 3.12 லட்​சம் பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.87.29 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின.

இதையும் படிக்க :  விளாத்திகுளம் மாணவி வழக்கு: தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு திடீர் இடமாற்றம்

கடந்த 1-ம் தேதி தைப்​பூசத்​தன்று 1.27 லட்​சம் பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.76.96 லட்​சத்​துக்​கும், 2-ம் தேதி 78,907 பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.34.26 லட்​சத்​துக்​கும் விற்​பனை​யாகி​யுள்​ளன.

இதன்​மூலம் ரூ.1,98,52,180 வரு​வாய் கிடைத்​துள்​ளது. தைப்​பூசம் முடிந்​தும் ஏராள​மான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக​வும், பால்​குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் பழநி கோயிலுக்கு வந்த வண்​ணம் உள்​ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமின்சார துறையில் கூடுதல் ஒத்துழைப்பு! இந்தியா, பூடான் முடிவு
Next Article வயிற்றில் 14 மாத குட்டி… 50 வயதான காட்டு யானை உயிரிழப்பு – கோவை அருகே சோகம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.