Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கம் நாளை அடையாள வேலை நிறுத்தம்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கம் நாளை அடையாள வேலை நிறுத்தம்!

February 3, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்.4-ம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொறியியல் பிரிவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்ய கூடாது. மாவட்ட அளவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக அலுவலர்களை நியமித்து, அவர்களை உதவி செயற்பொறியாளர் தலைமையில் பணியாற்ற உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

இரண்டு ஊராட்சிகளுக்கு ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். பணிகளை நுண்ணிய அளவில் கண்காணிக்கவும் மதிப்பீடுகளை அந்தந்த மாவட்ட அளவில் ஒப்புதல் வழங்கி விரைந்து பணிகளை முடிக்க 3 மாவட்டங்களுக்கு ஒரு மண்டல மேற்பார்வை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் ஆவின் தண்ணீர் பாட்டில் - அமைச்சர் நாசர் அறிவிப்பு !

நகர கட்டமைப்பில் உள்ளது போல் கிராம பகுதிகளிலும் வீட்டு மனை மற்றும் புதிய கட்டிடங்களுக்கான வரைபட ஒப்புதல் அளிக்க பொறியாளர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் 8 ஊராட்சிகளுக்கு ஒரு உதவி பொறியாளர் என்ற வீகிதத்தில் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான நிரந்தரமாக ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கண்காணிக்க பெரிய மாவட்டங்களில் புதிய செயற்பொறியாளர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கிடங்குகளில், பல ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  80-க்கும் மேற்பட்டவர்களை முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து நிறுத்தியதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார் மதுராந்தகம் MLA

இவர்கள் தினசரி மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு வழங்கப்படும் சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்வது, மற்றும் அதற்கான பதிவேடுகளை பராமரிப்பது, பயனாளிகளுக்கான கட்டுமான பொருட்களை தினசரி இணையதளத்தில் பதிவேடு செய்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவுட்சோர்சிங் முறையில் மத்திய பொது நிதியில் ஊதியம் வழங்க ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.4-ம் தேதி தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 1350 ஊரக வளர்ச்சி பொறியாளர்கள் பங்கேற்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3,656 புள்ளிகள் உயர்வு!
Next Article காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.