Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்

காணிப்பாக்கம் விநாயகரை அருகில் தரிசிக்கலாம்: தேவஸ்தானம் புதிய திட்டம்

February 3, 20261 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக எல்​லை​யில் ஆந்​திர மாநிலம், சித்​தூர் அருகே காணிப்​பாக்​கம் எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்​ளது.

இந்​தக் கோயிலுக்கு தமிழகம், கர்​நாடகம், ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் இருந்து தின​மும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வரை வரு​கின்​றனர். ஆயிரம் ஆண்​டு​கள் பழமை​யான இக்​கோ​யில் தற்​போது விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டு, பல்​வேறு வளர்ச்​சிப் பணி​களும் நடை​பெற்று வரு​கிறது.

இங்கு ஆண்​டு​தோறும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இக்​கோயி​லில் அதிகாலை முதல் இரவு ஏகாந்த சேவை வரை பக்​தர்​கள் திரண்டு வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்​வ​தால், பக்​தர்​களுக்கு வசதி​யாக சுவாமியை கரு​வறை அருகே சென்று தரிசிக்​கும் முறையை கோயில் தேவஸ்​தானம் அமல்​படுத்தி உள்​ளது. இதற்கு ஒரு​வருக்கு தலா ரூ.500 கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

காலை 10 மணி​யில் இருந்து 11 மணி வரை​யிலும் மதி​யம் 3 மணியில் இருந்து 4 மணி வரை​யிலும் இதற்​காக நேரம் ஒதுக்கப்பட்​டுள்​ளது. காணிப்​பாக்​கம் தேவஸ்​தான நிர்​வாக அதிகாரி பி.கிஷோர், முதல் டிக்​கெட்டை பெற்​றுக்​கொண்டு தனது குடும்​பத்​தா​ருடன் சுவாமி தரிசனம் செய்து இத்​திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இத்​திட்​டம் தொடங்​கப்​பட்ட முதல் நாளிலேயே 438 பக்​தர்​கள் தலா ரூ.500 கட்​ட​ணம் செலுத்​தி சுவாமியை வழிபட்​டனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியாளர் சங்கம் நாளை அடையாள வேலை நிறுத்தம்!
Next Article கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்!

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,801 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,801 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.