Browsing: தமிழ்நாடு

“மழைக்கும், காற்றுக்கும் தாங்காத தகர டப்பாக்களை எல்லாம் ‘விடியல் பேருந்து’ என்ற பெயரில் ஒட்டுப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசின் அலட்சியத்துக்கு ஏழை எளிய மக்கள்…

கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடம் மாறி சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ஈரோட்டில் இருந்து…

இன்று ( மார்ச் 20) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.400…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா…

அரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு…

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில்,…

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது…

“திமுக கூட்டணி கட்சிகளின் சீட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று சந்​தித்து தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்கு ஒதுக்க வேண்​டிய தொகு​தி​கள் எண்​ணிக்கை…