Browsing: தமிழ்நாடு

“தவெகவை வைத்து அதிமுக, பாஜகவின் வெற்றி வாய்ப்பை தடுக்க திமுக நினைக்கிறது. இது மக்கள் மத்தியில் எடுபடாது. தவெக 234 தொகுதிகளிலும் டிபாசிட் வாங்காது” என்று இந்து…

“ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவுக்கு ஸ்டாலினின் ‘இரும்புக்கர’ ஆட்சி இருந்திருக்கிறது” என தமிழக…

தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார்…

“விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

சென்னை மாநகரப் பேருந்து மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களில் ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயண அட்டை வழங்கப்படுகிறது. சென்னை மாநகரப் பேருந்துகளில்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 19) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து…

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்…

வேடநத்​தம் மாணவி படு​கொலை சம்​பவம் நடந்து 9 நாட்​களாகி​யும் இது​வரை குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. அப்​படி​யென்​றால் காவல்​துறைக்கு திறமை இல்​லை​யா, காவல்​துறை​யின் கைகள் கட்​டப்​பட்​டுள்​ள​தா என்​று பாஜக…

தமிழகத்​தில் அடுத்த பருவமழை தொடங்​கும் முன்பு சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​ற​வும், இப்​பணியை மேற்​பார்​வை​யிட ஓய்வுபெற்ற நீதிப​தி​களை நியமனம் செய்​தும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் சீமைக்…

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்…