Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற ஐகோர்ட் உத்தரவு

அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற ஐகோர்ட் உத்தரவு

March 19, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்​தில் அடுத்த பருவமழை தொடங்​கும் முன்பு சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​ற​வும், இப்​பணியை மேற்​பார்​வை​யிட ஓய்வுபெற்ற நீதிப​தி​களை நியமனம் செய்​தும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றக்​கோரி மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ உள்​ளிட்ட பலர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் 11 ஆண்​டு​களுக்கு முன்பு பொது நல வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்​கை விசாரித்த நீதிபதி சதீஷ்கு​மார், பரதசக்​கர​வர்த்தி அமர்வு பிறப்​பித்த உத்தர​வு: தமிழகத்​தில் சீமைக் கரு​வேல மரங்​களை இயந்​திரம் மூலம் வேரோடு பிடுங்கி அப்​புறப்​படுத்த வேண்​டும்.

சீமைக் கரு​வேல மரங்​கள் அகற்​றப்​பட்ட இடங்​களில் செழுமை கரு​வூலம் என்ற பெயரில் உள்​ளூர் மரங்​களை நட்டு பராமரிக்க வேண்​டும். சீமைக் கரு​வேல மரங்​கள் அகற்​றும் பணிக்​காக தனி வலைதளம் தொடங்கி அதில் அனைத்து தகவல்​களை​யும் பராமரிக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மரங்​கள் அகற்​றப்​பட்​டு, அதில் பிற மரங்​கள் நடப்​பட்​டது தொடர்​பான புகைப்​படங்​களை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மரக்​கன்​றுகளை மீண்​டும் நடு​வதற்கு மாநில அளவில் வனப்பாது​காவலர், வேளாண்மை இயக்குநரைக் கொண்ட குழு அமைக்​கப்​படும்.

அவ்வாறு மீண்டும் நடப்படும் மரங்கள் பறவைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் விறகு போன்ற பயன்பாட்டுக்கும் உதவும் வகையி​லான மரங்​களாக இருப்​பதை கருத்​தில் கொள்ள வேண்​டும்.

சீமைக் கருவே மரங்​களை ஏலம் விடும் பணியை 4 மாதங்​களில் முடிக்க வேண்​டும். மேலும் அகற்​றும் பணியை 6 மாதங்​களில் முடிக்க வேண்​டும். கரு​வேல மரங்​கள் இல்​லாத பகு​தி​களாக அறிவிக்​கும் வகை​யில் இந்த செயல்​பாடு​களை மேற்​கொள்ள வேண்​டும்.

இதே​போல் தனி​யார் நில உரிமை​யாளர்​கள் தங்​கள் நிலங்​களில் வளர்ந்​துள்ள சீமைக் கரு​வேல மரங்​களை 30 நாட்​களில் அகற்ற வேண்​டும். தவறி​னால் அதி​காரி​கள் அகற்றி அதற்குரிய கட்​ட​ணம் வசூலிக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

அரசுத் துறை​களுக்கு சொந்​த​மான இடங்​களில் வளர்ந்​துள்ள கரு​வேல மரங்​களை அகற்ற ஒரே நேரத்​தில் நடவடிக்கை எடுக்கவேண்​டும். இப்​பணி​களை ஒருங்​கிணைக்​க​வும், விரைவுபடுத்​த​வும், கண்​காணிக்​க​வும் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் உள்​ளடங்​கிய பணிக்​குழுக்​கள் அமைக்க வேண்​டும்.

அகற்​றும் பணி​களை மேற்​பார்​வை​யிட சென்னை உயர் நீதி​மன்ற பகு​திக்கு உட்​பட்ட வடக்கு மாவட்​டங்​களுக்கு ஓய்​வு​பெற்ற நீதிபதி வி.​பார​திதாசனும், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வுக்கு உட்​பட்ட தென்​மாவட்​டங்​களுக்கு ஓய்​வு​பெற்ற நீதிபதி ஏ.செல்​வ​மும் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

அடுத்த பரு​வமழை தொடங்​கு​வதற்கு முன்பே அகற்​றும் பணியை முடிக்க வேண்​டும். அப்​போது​தான் பருவமழைக்கு உள்​ளூர் தாவர இனங்​களை நட்டு வளர்க்க முடி​யும். இவ்​வாறு உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப்​.17-க்கு தள்ளி​வைத்​தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? – பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Next Article மாணவி கொலையில் யாரும் கைதாகவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.