Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

March 20, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு பள்ளியில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சுமைதா ரஹமத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேருவதற்கு முன்பு 2 குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது 3வது முறையாக கர்ப்பமாகி உள்ளதால், ஏப்ரல் 15ஆம் தேதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், 2021ஆம் ஆண்டு அரசாணையின் படி, 2026 ஏப்ரல் மாதம் முதல் 2027 ஏப்ரல் வரை விடுமுறை வழங்க வேண்டும் என கல்வி அதிகாரிக்கு மனு அளித்துள்ளார். ஆனால், ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்துள்ளதால், 3வது குழந்தைக்கு விடுமுறை வழங்க முடியாது என கோரிக்கையை கல்வி அதிகாரி நிராகரித்துள்ளார். கல்வி அதிகாரியின் இந்த உத்தரவை ரத்து செய்து 3வது பிரசவத்திற்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என சுமைதா ரஹமத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க :  ரேஸ் கிளப் சொத்து வரி வசூல்: 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு

அப்போது மனுதாரர் சார்பில், 2025ஆம் ஆண்டு 3 வது குழந்தை பெற மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 குழந்தைகள் வரை மகப்பேறு விடுமுறை வழங்க அரசாணை உள்ளது. அதனால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றமும் 3வது குழந்தை பெற மகப்பேறு விடுமுறை வழங்குகிறது என உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வட்டார கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரருக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசாப்பாடு சரியில்லாததால் ஆத்திரம்! மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்!
Next Article கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கினால் விளைவு மோசமாக இருக்கும் – கடும் எச்சரிக்கை விடுத்த பெட்ரோலிய அமைச்சகம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.