Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, June 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»250 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை: அர்ச்சனா பட்நாயக் தகவல்

250 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை: அர்ச்சனா பட்நாயக் தகவல்

March 20, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பறக்கும் படை சோதனையின் போது பிடிக்கப்படும் பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காட்டினால் அப்போதே திருப்பிக் கொடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ம் தேதிவரை அவகாசம் உள்ளது. அதுவரை வரும் விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்பட்டு பெயர் சேர்க்கப்படும். வேட்புமனு தாக்கலன்று வாக்காளர் துணைப் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த தேர்தலில் நியமிக்கப்பட்ட செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட இந்த தேர்தலில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். செலவினம் அதிகம் நடைபெறும் 108 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2 தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 151 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய் நடித்துள்ள ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க :  புதுச்சேரியில் படகு கவிழ்ந்து விபத்தில் பெண் பலி- அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் சுற்றுலா பயணிகள் பீதி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. இப்போது, ஒரு நடிகராகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து விளக்கம் அளிக்கும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றி தேர்தல் பார்வையாளர் களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளி லும் கீழ் தளத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சென்னை, கோவையில் முயற்சிக்கிறோம்.

இதையும் படிக்க :  அதிமுக ஆட்சிமன்ற குழுவை திருத்தி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி!

அந்த குடியிருப்புகளில் 3 நாட்களுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற நிலையிருப்பதால் சிலர் ஒப்புக்கொள்வதில்லை ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

அப்படி செய்தாலும் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நகலெடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் வந்து தாக்கல் செய்வது அவசியம். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏற்கெனவே தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

மேலும் 250 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுபெறலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை. ஒரு கம்பெனியில் 70 முதல் 90 பேர் வரை துணை ராணுவத்தினர் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெங்களூருவில் பலத்த மழை சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 30 விமானங்கள்
Next Article சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்டுகள் மூடி சீல் வைப்பு – வனத் துறை அறிக்கை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.