Browsing: தமிழ்நாடு

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில், இண்டியா கூட்டணியில் இழுபறி…

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை நேற்று மாலை பாளையங்கோட்டை சிறையில் அடைத்த நிலையில், இன்று திடீரென…

அரசுப் பேருந்தா? அல்லது எமனின் பாசக்கயிறா? என சேலம் பேருந்து விபத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ்…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரமலான் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் ஒன்றுகூடி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இஸ்லாமியர்களின் முக்கியமான புனித பண்டிகைகளில் ஒன்றான…

‘குற்​றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் அனை​வரும் எந்​தக் கட்​டுப்​பாடும் இல்​லாமல் திமுக ஆட்​சி​யில் சுதந்​திர​மாக சுற்றி வரு​கின்​றனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்​பாக நேற்று…

நந்தனம் மெட்ரோ ரயில் நிலை​யத்​தின் பி4 நுழை​வா​யில் வரும் 23-ம் தேதி முதல் நிரந்​தர​மாக மூடப்​படு​வ​தாக மெட்ரோ நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நந்​தனத்​தில்…

அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் டெல்லி பயணத்தை முதல்​வர் ஸ்டாலின் விமர்​சித்த நிலை​யில், முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் டெல்லி பயணத்தை சுட்​டிக்​காட்​டி, அதி​முக ​ ஐடி பிரிவு…

தேர்தல் பணி​யாற்ற முன்​னாள் ராணுவ வீரர்​களுக்கு சென்னை காவல் துறை அழைப்பு விடுத்​துள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்தல் வாக்​குப்​ப​திவு அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக…

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என சேலத்தில் சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர்…