Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு , கருணாநிதி பயணத்தை சுட்டிக்காட்டி அதிமுக பதில்

இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு , கருணாநிதி பயணத்தை சுட்டிக்காட்டி அதிமுக பதில்

March 21, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் டெல்லி பயணத்தை முதல்​வர் ஸ்டாலின் விமர்​சித்த நிலை​யில், முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் டெல்லி பயணத்தை சுட்​டிக்​காட்​டி, அதி​முக ​ ஐடி பிரிவு பதில் கொடுத்​துள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று முன்​தினம் டெல்லி சென்​று, என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுடன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதை விமர்​சித்து முதல்​வர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எதிர்க்​கட்​சித் தலை​வரும், சகாக்​களும் டெல்​லி​யில் இருப்​பது எதற்​காக? தமிழகத்​துக்கு வழங்​கப்​ப​டா​மல் வஞ்​சிக்​கப்​படும் நிதியை வாங்​கித் தரு​வதற்​கா? தமிழகத்​தில் நிறைவேற்​றப்​ப​டா​மல் முடக்​கப்​பட்ட திட்​டங்​களை நிறைவேற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்​த​வா? சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டைப் போக்​க​வா? இல்​லை.

இதையும் படிக்க :  திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை - 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை !

தேர்​தல் களத்​தைச் சந்​திக்​கவே டெல்​லி​யின் சம்​மதம் வேண்​டும் என்​கிற நிலை​யில் உள்​ளவர்​களின் கையில் தமிழகம் சிக்​கி​னால், ஒவ்​வொரு நாளும் என்ன பாடுபட வேண்​டி​யிருக்​கும்.

சுயநலனுக்​காக சொந்​தக் கட்​சியை அடமானம் வைத்​தது​போல, தமிழகத்​தை​யும் டெல்​லி​யிடம் அடகு வைக்​கத் தயங்​காதவர்​கள் அவர்​கள். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

இதற்கு பதில் தரும் வித​மாக, அதி​முக தகவல் தொழில்​நுட்ப பிரிவு வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: டெல்​லிக்கு சென்று கூட்​டணி பேசுகின்​றனர் என்று புலம்​பு​கிறார் ஸ்டாலின்.

2011 தேர்​தலுக்​காக நீங்​களும், உங்​கள் தந்தை கருணாநி​தி​யும் டெல்​லி​யில் காங்​கிரஸ் தலை​மைக்​காக 6 மணி நேரத்​துக்கு மேல் காத்​திருந்து கூட்​டணி பேசினீர்​களே.

இதையும் படிக்க :  தி.மு.க : அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து - பொதுச்செயலாளர் அறிக்கை !

உங்​கள் குடும்​பத்​துக்கு ஒரு பிரச்​சினை என்​றதும், மகளுக்கு ‘திஹார்’ என்று காங்​கிரஸ் சொல்ல, ‘பகீர்’ என்று பதறி, வயதான காலத்​தி​லும் டெல்​லிக்கு சென்​று, தீர்ப்​புக்கு சில நிமிடங்​கள் முன்பு சோனியா காந்​தியை சந்​தித்​தாரே கருணாநி​தி.

அறி​வாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்​து, கீழ் மாடி​யில் “63 நாயன்​மார்​களை கொடுக்​கிறேன்” என்​றும் கூட்​டணி பேசி​னாரே. தென் தமிழக மக்​கள் வெள்​ளத்​தில் தத்​தளித்​த​போது, மக்​கள் எக்​கேடு கெட்​டுப்​போ​னால் என்ன என்று நீங்​கள் டெல்​லி​யில் இண்​டியா கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தினீர்​களே. அடுத்​தவர்​களை விமர்​சிக்க உங்​களுக்கு தகுதி இல்​லை. என்று அந்த அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற காவல் துறை அழைப்பு
Next Article 3-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி. வெற்றி: டாம் லேதம் 63 ரன்கள் விளாசி அசத்தல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.